திருச்சி எறும்பீஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையில் அசைவ உணவகம் – பாஜகவினர் கலெக்டரிடம் புகார் மனு.
திருச்சி மலைக்கோவில் எறும்பீஸ்வரர் கோவில் கிரிவலப் பாதையில் புதிதாக அசைவ உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்திற்கு ஆரம்ப நிலையிலேயே பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளிக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று தொல்லியல் துறையால் தடை…















