பிரதமர் மோடியை விஷ்வ குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம் – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேட்டி
சர்வதேச திருச்சி விமான நிலையம் வந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது;- வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பா.ஜ.க தீர்த்துள்ளது. அதன் காரணமாக அந்த மாநில மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக…















