திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவ மனையில் கர்ப்பிணி பெண்களுக்கு கரு வளர்ச்சி கண்டறியும் அதிநவீன அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி அறிமுகம்.
திருச்சி நாகமங்கலம் பகுதியில் உள்ள ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் திருச்சியில் முதன் முறையாக கர்ப்பிணி கரு வளர்ச்சி கண்டறியும் புதிய வால்யூசன் எக்ஸ்பர்ட் வியூபாய்ண்ட் என்ற அல்ட்ராசவுண்ட் கருவியினை அறிமுகம் மற்றும் சிசு நலன் பிரிவு துவக்க நிகழ்ச்சி மருத்துவர் கோவிந்தராஜ் தலைமையில்…















