தமிழகஅரசு மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் – தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு தீர்மானம்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்க்கு பொதுச்செயலாளர் மனித விடியல் மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைவர் அசோகன் சிறப்புரையாற்றினார். பொதுக்குழுவில் நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ரமேஷ், புதுராஜா, செல்லராஜ்,…















