திருச்சி ஏரியில் மண் அள்ளுவதற்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை – கலெக்டரிடம் மனு அளித்த விவசாயிகள்.
திருச்சி விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் தொட்டியம் பிடாரமங்கலம்…















