குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பயணிகளின் உடமைகளை மோப்பநாய் உதவியுடன் தீவிரமாக சோதனை செய்தனர். திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து சென்னை, மதுரை, நாகப்பட்டினம், திண்டுக்கல், சேலம், உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும்…