திருச்சி மாநகராட்சி பணியாளர் களுக்கு குறைதீர் கூட்டம் – மனுக்களை பெற்ற மாநகராட்சி ஆணையர் .
திருச்சி மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிகிழமை நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அறிவித்தார். இதனை தொடர்ந்து ஆணையர் கூட்ட அரங்கில் ஆணையர் வைத்திநாதன் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் கோரிக்கை மனு…















