உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு – அனைத் திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் அறிவிப்பு.
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் டாக்டர் கே எஸ் சுப்பையா பாண்டியன் தலைமையில் திருச்சி தில்லைநகர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றி…















