மாணவி தற்கொலை அரசியல் ஆக்கப் பட்டுள்ளது – பாஜக தலைவர் அண்ணா மலை திருச்சியில் பேட்டி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில். அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட மனைவி வீட்டிற்கு சென்று 10 லட்சம் காசோலை கொடுத்து வந்தோம். மாணவி தற்கொலை…















