கேரளா ரயில் பயணிகளுக்கு திருச்சியில் கொரோனா பரிசோதனை.
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழகத்துக்குள் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கேரளாவில் இருந்து ரயில் மூலம் தமிழகத்திற்கு வருவோர்…