ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் ஆன்ம அனுபூதிக்கான பயணம் 3-ம் பாகம் நூல் அறிமுக விழா திருச்சியில் நடந்தது.
யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரால் போதிக்கப்பட்ட விஞ்ஞானபூர்வமான தியான உத்திகள் கிரியா யோகம் மற்றும் தினசரி வாழ்க்கையில் இறைவனை உணர்வதைப் பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்பாகிய மூன்றாம் பாகம் ஆன்ம அனுபூதிக்கான…