மாணவர்கள் கல்வியை முழு ஈடுபட்டுடன் கற்க வேண்டும் – டிஜிபி சைலேந்திர பாபு .
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் +2 முடித்த பிள்ளைகளான மாணவர்களுக்கு “தழைக்கட்டும் நமது தலைமுறை -2022” என்ற தலைப்பில் வழிகாட்டும் நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநரும், படைத்தலைவருமான முனைவர். சைலேந்திரபாபு கலந்து கொண்டு…















