ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முப்பெரும் விழா – சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரம் பங்கேற்பு:-
திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு மற்றும் கலை ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் ஸ்ரீ வெங்கடேஷ் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சுதந்திர…