திருச்சி தொகுதி இவிஎம் ‘ஸ்ட்ராங் ரூம்’ சீல் வைப்பு – வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு.
திருச்சி மக்களவைத் தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.இதில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், “ஸ்ட்ராங்க் ரூம்” எனப்படும. பாதுகாப்பு அறையில் வைத்து, அந்த அறையின் கதவு,…