ஒபிஎஸ் பாஜகவில் இணைந்து விடுவார் – முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி.

அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி இன்று காலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்:-  1972 ல் அதிமுகவை எம்ஜிஆர் தோற்றுவித்தார். அந்த இயக்கத்தை ஜெயலலிதா வலிவோடும் பொலிவோடும் வழிநடத்திச் சென்றார். அதற்குப் பின்னர் எடப்பாடி கே பழனிச்சாமி…

திருச்சியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து – டிரைவர் பலி.

திருச்சி துறையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து அரசு பேருந்து ஒன்று திருச்சி தீரன் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சர்வீஸ் செய்வதற்காக கொண்டுவரப்பட்டு இன்று மாலை சர்வீஸ் முடிந்து மீண்டும் துறையூர் அரசு…

அக்னிபாத் திட்டம் மூலம் மத்திய அரசு இந்திய ராணுவத்தை பலவீன படுத்துகிறது. – திருச்சியில் திருநாவுக் கரசர் எம்.பி பேட்டி.

மத்திய அரசின் திட்டமான அக்னிபாத் திட்டத்தை கண்டித்து திருச்சி மாநகர மாவட்டம் காங்கிரஸ் சார்பில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் திருச்சி அருணாச்சலம் மன்ற முன்பு மத்திய மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மோடி…

எடப்பாடிக்கு 75-மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது – திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி.

அதிமுக முன்னாள் அமைச்சரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி செய்தியர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- அதிமுக ஆட்சியை கொண்டு வர ஒற்றை தலைமை மீண்டும் தேவை. மேலும் மாவட்ட செயலாளர்களில் 2 தவிர 75 மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒற்றை தலைமை…

பொது மக்களிடம் சிக்கிய வழிப்பறி திருடனுக்கு விழுந்த தர்ம அடி – போலீஸ் வாகனம் சேதம்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி பகுதியில் தென் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது அந்த பகுதியில் இரவு நேரத்தில் தொடர்ந்து வழிப்பறி நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மூன்று இளைஞர்கள் அதே பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு அக்கரைப்பட்டி பகுதியில்…

தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த திருச்சி கலெக்டர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைப்பெற்றது. இந்த ஆய்வில் பள்ளி கல்வித்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை,…

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழா – அடிக்கல் நாட்டிய முதல்வர்.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஜமால் முகமது கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் கல்லூரி நிறுவனர் நாள் விழா, கல்லூரி வரலாற்றைத் தொகுக்கும் பெருந்திட்ட தொடக்க விழா மற்றும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவில் காணொலி காட்சியின்…

அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் நடந்த கவன ஈர்ப்பு மாநாடு.

தமிழ்நாடு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் “வெறுப்பு அரசியலை வேரறுப்போம்” என்னும் தலைப்பில் மாபெரும் கவனயீர்ப்பு மாநாடு கூட்டமைப்பின் தலைவர் மௌலானா காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு…

திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் அலுவலகம் முற்றுகை – பிஜேபியினர் கைது.

பாரதீய ஜனதா கட்சியின் மாநில OBC பொதுச்செயலாளர் சூர்யாசிவா கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருச்சிக்கு பயணிகளுடன் வந்த ஆம்னி பேருந்தை கடத்திச் சென்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து திருச்சி…

மூக்கின் வழியாக கட்டியை அகற்றி திருச்சி அரசு மருத்துவர்கள் சாதனை – டீன் நேரு தகவல்

நோயாளியின் தலையில் காயமின்றி மூக்கின் வழியாக அதிநவீன அறுவை சிகிச்சையின் மூலம் மூளைப் பகுதியில் உள்ள கட்டியை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து அரசு தலைமை மருத்துவமனை டீன் நேரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கரூர்…

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் தண்டனை கைதி தீ குளிப்பு..

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தண்டனை குற்றவாளிகளான இலங்கை தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி கடந்த 35வது நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை – தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும்…

திருச்சியில் முக்கொம்பு புதிய பாலத்தினை முதல்வர் திறந்து வைக்கும் நிகழ்ச்சி ரத்து.

கடந்த 2018ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டிருந்த பழைய பாலத்தின் 9 மதகுகள் இடிந்து சேதம் ஆனாது – இந்நிலையில் இதற்கு மாற்றாக புதிய பாலம் மற்றும் கதவணை கட்ட திட்டமிடபட்டு 387.60 கோடி மதிப்பீட்டில் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய…

லால்குடியில் 8000 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல் – வழக்கம் போல் புண்ணாக்கு கடை முதலாளி தலைமறைவு.

திருச்சி மாவட்டம் லால்குடி மேலத் தெருவில் வசித்து வருபவர் கீர்த்தி வாசன் வயசு 26 இவர் அதே தெருவில் சொந்தமாக புண்ணாக்கு கடை நடத்திவருகிறார் நேற்று திருச்சி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து கீர்த்தி வாசன் எல்.அபிஷேகபுரம் பகுதியில் ஒரு வீட்டில்…

தமிழகத்தில் இருந்து மலேசியா வரும் தொழிலா ளர்களுக்கு உரிய சம்பளம், பாதுகாப்பு அளிக்கப்படும் – மலேஷியா அமைச்சர் சரவணன் திருச்சியில் பேட்டி.

மலேஷியா மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரவணன் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்திருந்தார் , தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்.. திருச்சி-ராமேஸ்வரம் கோவை போன்ற…

தியாகி விஸ்வ நாததாஸ் தபால்தலை வெளியிட வேண்டும் – தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் மாநகரம் சார்பில் திருச்சி கிராப்பட்டியில் உள்ள சங்க கட்டிடத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி…