திருச்சியில் மூதாட்டியை கடத்திச் சென்று செயின் பறிப்பு.

திருச்சி சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட், உத்தமர்கோவில் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி நளினிவசந்தா வயது 73 இன்று காலை தனது வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த மர்ம நபர் ஒருவர்…

தமிழகத்தில் பிளஸ் 2 – 93.67 சதவீதமும், 10-ம் வகுப்பில் 90.07 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி.

தமிழகத்தில் இன்று காலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வௌியானது. பொதுத்தேர்வு முடிவுளை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே…

எல்ஃபின் நிதி நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பங்குதாரர்கள் “முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சங்கத்தை திருச்சியில் துவக்கினர்.

திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்ஃபின் தனியார் நிதி நிறுவனம் மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் இயங்கி வந்தது. இந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா மற்றும் ரமேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் எங்களின் எல்ஃபின் நிதி நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்பவர்களுக்கு…

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது சிறுவன் பலியா? – போலீஸ் விசாரணை.

திருச்சி சமயபுரம் நெ.1டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சி, மருதமுத்து நகரை சேர்ந்த சேகர் – மகாலெட்சுமி தம்பதியினரின் மகன் சிறுவன் சாய் தருண் வயது 2. இவர் உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு உடலில் ஒருவிதமான புண் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.…

திருச்சியில் பணம் தர மறுத்த கூலித் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு – துண்டான கையுடன் வாலிபர்கள் தலைமறைவு

திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமு வயது 48 இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் விஜய் வயது 26 ஹரி வயது 25 ஆகியோருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த…

திருச்சி கலெக்டர் வளாகத்தில் தூய்மைப் பணியை தொடங்கி வைத்த கலெக்டர் பிரதீப் குமார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணியினை கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் செய்தனர். முன்னதாக கலெக்டர் பிரதீப் குமார் பேசும்போது, “அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்றும்,…

விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி – அமைச்சர் மெய்யநாதன் திருச்சியில் பேச்சு.

மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1347-வது சதய விழாவையொட்டி திருச்சி வடக்கு மாவட்டம் திமுக அயலக அணி மற்றும் மாரியம்மன் விளையாட்டுக் குழு இணைந்து திருச்சி…

திருச்சியில் ரயில்வே கேட் மூடல் – பொதுமக்கள் தவிப்பு.

திருச்சி அருகே குமாரமங்கலம் ரயில் நிலையம் அருகே முன்னறிவிப்பின்றி பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் தவிப்பு. ஒரு மணி நேரத்துக்கு மேல் கேட் திறக்கப்படவில்லை. அப்போது கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்று வலியால் மருத்துவமனைக்கு செல்ல கேட் திறக்க…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மேற்கு, கிழக்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர்கள் பைஸ் அகமது, முகமது ராஜா ஆகியோர் நியமனம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொறுப்பாளரும், திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான ஷபியுல்லாகான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்டத்தில் தற்போது தெற்கு மாவட்டம்…

ராணுவ வீரருக்கு பதிலாக தேர்வு எழுதிய திருச்சி வாலிபர் கைது.

திருச்சி தா.பேட்டை அருகே உள்ள ஜம்புமடை கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் வயது (31) இவர் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றுள்ளார். இவரது நண்பர் தா.பேட்டை அருகே உள்ள காருகுடி கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் மகன் கோபிநாத்(30)…

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – ரயில் மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது.

மத்திய அரசின் அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்­த­ரப் பிர­தே­சம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் இளை­யர்­கள் வீதி­யில் இறங்கி போராட்­டங்­களில் ஈடு­பட்­டுள்­ள­னர். ‘அக்­னி­பத்’என்ற புதிய திட்­டத்­தின் கீழ் ராணு­வத்­துக்கு ஆள்­சேர்க்­கப்­படும் என மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது. அதன்­படி, 17.5 முதல்…

திருச்சி முக்கொம்பூர் புதிய பாலத்தை ஜுன் 26-ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை மற்றும் புதிய பாலத்திற்கான பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு இன்று காலை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர்…

சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகம் முன்பு உண்ணா விரதப் போராட்டம் – டைமன் ராஜா அறிவிப்பு.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே இன்று மாலை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன் கலந்து கொண்டு கண்டன…

திருச்சியில் 5-மாத கர்ப்பிணி பெண்ணின் கணவர் படுகொலை – போலீஸ் விசாரணை.

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்துக்குமார் இவரது மனைவி பங்கஜவல்லி இவர்களுக்கு மூன்று மகன்கள் மூத்தமகன் ஆகாஷ் என்ற செல்வமாரி வயது (21) இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு…