திருச்சியில் அரசு வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி – மாணவி கவலைக்கிடம்.
திருச்சி புள்ளம்பாடி பகுதியை சேர்ந்தவர் பூபாலன் இவரது மகன் வினோத் வயது 23 திருச்சி சமயபுரம் அருகே உள்ள எம்ஏஎம் பொறியல் கல்லூரியில் எம்பிஏ படித்து வருகிறார். இதே கல்லூரியில் எம்பிஏ படித்து வரும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அஷேன்…
திருச்சி ஆசிரியர் சாலை விபத்தில் உயிரிழப்பு – மன உளைச்சல் காரணம் என ஆசிரியர் சங்கம் புகார்.
திருச்சி சையது முர்துஷா பள்ளியில் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வினோத் வயது 45 இவர் மண்ணச்சநல்லூரில் தனது மனைவி மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் மகனுடன் வசித்து வருகிறார். மேலும் கடந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்த…
திருச்சி வந்த மணிப்பூர் கவர்னர் இல. கணேசனை வரவேற்ற கலெக்டர் சிவராசு.
சர்வதேச திருச்சி விமானநிலையத்திற்கு இன்று காலை மணிப்பூர் மாநில கவர்னர் இல. கணேசன் வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பூங்கொத்து வழங்கி வரவேற்றார். மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக காரைக்குடிக்கு சென்றார்.
திருச்சியில் நிறைமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் சமயபுரம் இந்திரா நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் மஞ்சு பிரியா (28). பெற்றோரை இழந்த மஞ்சூரியா இந்திரா நகரில் உள்ள அவரது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இவருக்கும் திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த சங்கர் பாபு (50)…
வாளாடி அருள்மிகு விசாலாட்சி அம்பாள், காசி விஸ்வநாதர் திருக் கோவில் திருமுட முழுக்கு விழா – கொள்ளிடம் ஆற்றில் புனித நீர் எடுத்து வந்த பக்தர்கள்
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு விசாலாட்சி அம்பாள் சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலின் திருக்முட முழுக்கு கடந்த 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நான்கு கால பூஜை செய்வதற்காக…
திமுக மலை என்றால் பிஜேபி மடு – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
புதுக்கோட்டையில் கட்சியின் மூத்த முன்னோடி யான சேதுமாதவன் மறைவுயடுத்து அவருக்கு அஞ்சலி பொதுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகைதந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்…
வெத்தலை, பாக்கு வைத்து முதல்வருக்கு அழைப்பு விடுத்து தாய், மகனின் நூதன போராட்டம் – கலெக்டர் அலுவல கத்தில் பரபரப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அளுந்தலைப்பூர் கிராமத்தின் வடக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்த் ராஜ் – இவருக்கு சொந்தமான இடத்தில் பேஸ்மண்ட் போட்டு கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் எழுப்பி உள்ளார். இந்நிலையில் கட்டிடம் கட்டுவதற்கு அப்ரூவல் வேண்டி புள்ளம்பாடி கிராம நிர்வாகத்தை…
திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் அட்டைகளை வீசி எறிந்த கிராமத்தினர்.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த செங்காட்டுப்பட்டி கிராமத்தில் வருடந்தோறும் வீரபுரம் கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா ஊர்வலத்தின் போது இரு தரப்பினருக்கு இடையே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டதால் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவில் மாவட்ட காவல்…
உலகச் சுற்றுச் சூழல் தினம் -திருச்சியில் 1000 மரக் கன்றுகள் நட்ட அமைச்சர் கே.என்.நேரு
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா மற்றும் உலகச் சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு முன்னிட்டு, திருச்சி மாநகரஉட்பட்ட அண்ணாமலை நகரில், வனத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே…
உறையூர் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு செய்த மேயர் அன்பழகன்.
திருச்சி உறையூர் காசி விலங்கி மீன் மார்க்கெட்டில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மீன் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முழுமையாக அகற்றப்பட வேண்டும், கழிவுநீர் தேங்கி நிற்பது…
திருச்சியில் நடந்த சின்மயா னந்தா மெளனகுரு சுவாமிகளின் 86 -வது குருபூஜை நிகழ்ச்சி.
புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி சின்மயானந்தா மெளனகுரு சுவாமிகளின் 86 -வது குருபூஜை திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சரத்தின கீர்த்தனைகள். கோஷ்டி கானம், மாதேஸ்வர பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இசை கலைஞர்களின் இசை ஆராதனை நடைபெற்றது. பின்னர்…
தமிழகத்தில் தனி இட ஒதுக்கீடு 7% அதிகரிக்க வேண்டும் – தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு நிறுவன தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் பேட்டி
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் இரண்டாவது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டமைப்பின் நிறுவன தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு…
திருச்சி மாநகரில் இந்த வருட இறுதிக்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகள் – மேயர் அன்பழகன் தகவல்.
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி குழுமணி சாலை வின்ஸ் அன்பு அவென்யூவில் மியாவாக்கி குறுங்காடு உருவாக்கிடும் வகையில் 11400 சதுர அடி பரப்பளவில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு , மாநகராட்சி மேயர் அன்பழகன் ,…
ஆற்றில் குளித்த சிறுவர்கள் உள்ளிட்ட 7-பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் கீழ்அருங்குனத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற சிறுமிகள் உட்பட 7 பேரும் நீரில் மூழ்கினர். அதனைத் தொடர்ந்து, 7 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி…
ஐவர் கால்பந்து போட்டி இந்திய அணியில் பங்கேற்று 2-வது இடம் பிடித்த திருச்சி மாணவர் – உற்சாக வரவேற்பு அளித்த BVM பள்ளி நிர்வாகம்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்தில் கடந்த 20ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தேசிய அளவிலான 19 வயதுக்குட்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கும் 14-வது ஜூனியர் சாம்பியன்ஷிப் ஐவர் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. இந்தியாவை சேர்ந்த 500க்கும்…