Latest News

பெட் கேலக்ஸி அமைப்பு சார்பில் “ரேபிஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நாய்கள் கண்காட்சி திருச்சியில் இன்று நடைபெற்றது:- ஈரோடு இடைத் தேர்தலில் திமுகவுக்கு முழுமையான ஆதரவு அளித்து, களப்பணி ஆற்றுவோம் – திருச்சியில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி:- திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது:- காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் 67வது திருச்சி கிளையை ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ எம்பர் ஜீயர் மடாதிபதி ஸ்ரீ அப்பன் உலகரிய ராமானுஜ எம்பர் ஜீயர் சுவாமிகள் திறந்து வைத்தார்:- தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேசிய சீமானை கைது செய்யக் கோரி திருச்சியில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு.யினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்:-

போலீஸ் கையெழுத்தில் திருத்தம் செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகி மீது கமிஷனரிடம் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ரபீக் புகார்.

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாநில தலைவர் ரபீக் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இன்று காலை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் கார்த்திகேயனிடம் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்…

70 ஆண்டுகளாக செய்ய முடியாத சாதனையை 8 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி செய்துள்ளது – தலைவர் அண்ணா மலை பேட்டி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது….. கடந்த, 8 ஆண்டு பாஜக ஆட்சி, சேவை- முன்னேற்றம் மற்றும் இது ஏழைகளுக்கான ஆட்சியாக உள்ளது.இந்தியாவில்…

திருச்சியில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கத்தி குத்து – வாலிபர் தலைமறைவு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே குடும்பத்துடன் வசித்து வரும் 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் இன்று கடைசி பொதுத்தேர்வு எழுதி முடித்து விட்டு அதே பகுதியிலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரயில்வே மேம்பாலம் பகுதியில் நடந்து சென்று…

கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கார்த்திக் வைத்திய சாலாவில் நலத்திட்ட உதவிகள் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் வழங்கினார்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. திருச்சி தில்லைநகர் 7-வது கிராசில் அமைந்துள்ள கார்த்திக் வைத்தியசாலையில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாநகராட்சி…

ஹர்ஷமித்ரா மருத்துவ மனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மேயர் அன்பழகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் நோயாளிகள் புற்று நோயால் கண்டறியப்படுகின்றனர் இதில் 8 லட்சம் பேர் புற்று நோய் பாதிக்கப்பட்டு மரணம் அடைகின்றனர். உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து வருகிறது இதன் மூலம் உலக மக்களிடையே…

11அம்ச கோரிக்கை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழி லாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மண்டல மேலாளர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மண்டல தலைவர் வேலு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்ட உரையை சங்க மாநில பொது செயலாளர் புவனேஸ்வரன், சிஐடியு…

வருகிற ஜுன் 3-ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் – கலெக்டர் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ( 03.06.2022 ) வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் , மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் நடைபெறவுள்ளது . இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் , விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள்…

திருச்சியில் டெண்டர் விடுவதில் முறைகேடு – நிருபர்கள், ஒப்பந்த தாரர்களை மிரட்டி திமுக நிர்வாகிகள்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி சார்பில் சமயபுரம் வரக்கூடிய வாகனங்களுக்கு வரி வசூல் செய்யப்படுகிறது. அதில் சமயபுரம் பகுதிக்கு வரக்கூடிய 7 வழிகளிலும் டெண்டர் எடுத்தவர்கள் தங்களது ஆட்களை நியமித்து வரிவசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கண்ணனூர்…

அரசுப் பணியை தமிழக இளைஞர் களுக்கு முழுமையாக வழங்கக் கோரி – AIYF-வினர் ரயில் மறியல் போராட்டம்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.…

ஜாதி பெயர்களில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற வேண்டும் – த.மு.எ.க.ச மாநாட்டில் தீர்மானம்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருச்சி மாவட்ட மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாள் பாலக்கரை பகுதியில் கலை இலக்கிய திருவிழா நடைபெற்றது. அதில் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துநிலவன் சிறப்புரையாற்றினார் மாநாட்டின் இரண்டாம் நாள் ஜோசப்…

குடும்ப சொத்தில் திருநங்கை களுக்கு சம உரிமை – முதல்வரிடம் திருநங்கை கஜோல் கோரிக்கை மனு.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு திடீரென வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேயர் அறையில் பொதுமக்களிடம் கோரிக்கை…

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் திடீர் ஆய்வு

டெல்டா மாவட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். மேலும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் விவசாய பணிகள் குறித்து நேரில்…

திருச்சி மாநகரில் 128 புதிய சாலைகள் – மேயர் அன்பழகன் அறிவிப்பு.

திருச்சி மாநகராட் சியின் 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் மேயர் அன்பழகன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.திருச்சி மாநகராட்சிக்கு வருவாய் நிதி, குடிநீர், மூலதன நிதி உள்ளிட்டவைகள் மூலம் மொத்தம் வரவு 214011.52…

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் – திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்.

கழக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டதை தொடர்ந்து திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயற்குழுக் கூட்டம், திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில்,(30.05.2022 திங்கள்) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது தமிழக பள்ளி கல்வி…

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி – சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி.

பிரமாண்ட இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இறங்கினர். அணியின்…

தற்போதைய செய்திகள்