அகில இந்திய ரயில்வே சம்மேளன தலைவராக கண்ணையா தேர்வு ; SRMU சங்கத்தினர் கொண்டாட்டம்.
அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் 97-வது பொது மகா சபை கூட்டம் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜினீல் கடந்த 11,12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.. இதில் அகில இந்திய ரயில்வே சம்மேளன தலைவராக கண்ணையா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை கொண்டாடும் விதமாக…
விவசாய மின் இணைப்பு – திருச்சியில் நடந்த முதல்வர் காணொளி காட்சி.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் கடந்து ஒராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் பயன் பெற்ற விவசாயிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார். அந்த வகையில் திருச்சி…
ஒரே பெண்ணை மூன்று முறை திருமணம் செய்த அரசு அதிகாரி!!!.
மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் வயது 30. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது.. புருஷோத்தமனை பொறுத்தவரை இந்துவாக இருந்தாலும், சின்ன வயசிலிருந்தே இஸ்லாமியர், கிறிஸ்துவர் என…
திருநங்கையர் தினத்தில் – மரக்கன்று நட்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநங்கைகள்.
திருநங்கையர் தினத்தையொட்டி திருச்சி கண்டோன்மென்ட் காவல் உதவி கமிஷனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடந்தது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கண்டோன்மெண்ட் காவல் உதவி கமிஷனர் அஜய் தங்கம் மற்றும் வழக்கறிஞர் வேங்கை ராஜா ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை…
திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டிய இருவர் – பாய்ந்த குண்டர் சட்டம்.
திருச்சி செந்தநீர்புரம் முத்துமணி டவுன் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள பெட்டி கடை உரிமையாளரிடம் கடந்த சில நாட்களுக்கு முன் இரு வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 1100 பணத்தை பறித்து சென்றதாக பொன்மலை காவல் நிலையத்தில் கடை உரிமையாளர்…
முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், பீகார், கோவா, மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் நடந்த ஊர்வலங்களின் போது முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேச முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்…
அம்பேத்கர் பிறந்த நாள் விழா – விசிக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.
சட்டமேதை டாக்டர். அம்பேத்கரின் 131ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்குத் தொகுதி விடுதலை…
தங்கை பற்றி பிரபல முன்னணி நடிகையின் உருக்கமான பதிவு
தமிழக திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் ஜோடியாக நடித்த துள்ளாத மனமும் துள்ளும், வாலி, நேருக்கு நேர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சிம்ரன் இவர் ரசிகர்களால் (இடுப்பழகி) என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார்.…
டாக்டர் அம்பேத்கார் 131-வது பிறந்த நாள் முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி தங்கபாலு மாலை அணிவித்து மரியாதை.
காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் இருந்து வேதாரண்யம் வரை உப்பு சத்தியாகிரக ரத யாத்திரை நேற்று துவங்கியது இந்த யாத்திரையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் கலந்துகொண்டு நடந்து செல்கின்றனர். இந்நிலையில் டாக்டர்.அம்பேத்கர் 131-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள்…
உறையூர் வெக்காளி அம்மன் கோயில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்தது திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயம். மிகவும் பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் அம்மன் மக்களின் குறைதீர்ப்பதற்காக மேற்கூரையின்றி அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை, மற்றும் புத்திர தோஷம்…
தேசிய தடகளப் போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.
மேற்கு வங்க மாநிலம் மற்றும் கேரளாவில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று திருச்சி திரும்பிய தடகள விளையாட்டு வீரர்களுக்கு திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தில் திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும்…
டாக்டர் அம்பேத்கார் 131-வது பிறந்த நாள் – அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.
டாக்டர் அம்பேத்காரின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து…
திருடப்பட்ட 100 ஆன்ராய்டு செல் போன்கள் மீட்பு – திருச்சி எஸ்.பி அதிரடி
திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் திருடு போனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2021/2022ம் வருடத்தில் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து திருடு மற்றும் காணாமல் போன…
வேதாரண்யம் உப்பு சத்யாகிரக நினைவு பாத யாத்திரை – முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திருச்சியில் துவக்கி வைத்தார்.
75வது சுதந்திர நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தியாகி ராஜன் இல்லத்தில் அருகிலிருந்து உப்பு சத்யாகிரக பாத யாத்திரை வேதாரண்யத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி…
ரயிலில் கள்ளச் சாராயம், மது பாட்டில்கள் கடத்தல் – முதியவர் கைது.
ரயில் நிலையங்களில் சட்டவிரோதமாக கடத்தல் பொருட்களை கடத்தி வருபவர்களை தடுத்தல், ஓடிப்போன குழந்தைகளை மீட்பது மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிவதற்காக “ஆப்ரேஷன் சட்டார்க்” என்ற பெயரில் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனை மற்றும்…