Latest News

திருச்சியில் ரூபாய் 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்:- திருச்சி ரேசிங் புறா கிளப் சார்பில் 1500கிமீ தொலைதூரம் சென்ற புறா மற்றும் அதன் உரிமையாளர் சிவகுமாருக்கு சாம்பியன் கோப்பை வழங்கி கௌரவிப்பு:- மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:- ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:-

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

  தமிழக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைவதையொட்டி இன்று அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் விறுவிறுப்பாக வந்து தங்களுடைய வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் திமுக…

திருச்சி நகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அறிவிப்பு.

திருச்சி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்கப்படும் என்று தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என். நேருவை வியாழக்கிழமை மாலை சந்தித்த பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…

அண்ணாவின் 53-வது நினைவு நாள் – அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.

பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளை முன்னிட்டு கழக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் திருச்சி…

திருச்சி 27வது வார்டு திமுக வேட்பாளர் அன்பழகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று திருச்சி திமுக மாநகர செயலாளரும் 27வது திமுக வார்டு வேட்பாளரருமான மு.அன்பழகன் கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் உதவி ஆணையரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான செல்வ பாலாஜியிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் – எம்எல்ஏ அப்துல் சமது பேட்டி.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின்…

திருச்சியில் 57-வது வார்டு திமுக வேட்பாளர் முத்துச் செல்வம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளுக்கு தேர்தல் ஒரே கட்டமாக தமிழகத்தில் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் 28 ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி முடிவடைகிறது. தமிழகத்தில் முக்கிய…

அடிப்படை வசதிகள் கேட்டு மாநகராட்சி அலுவல கத்தை முற்றுகை யிட்ட பொது மக்கள் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினரால் பரபரப்பு.

திருச்சி அரியமங்கலம் கோட்டம் வார்டு எண் 62 பாப்பா குறிச்சி வடக்கு காட்டூர் அருந்தியர் தெருவில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, தெரு விளக்கு…

கலெக்டர் அலுவல கத்தில் சுற்றித் திரியும் குதிரை கூட்டம் – கண்டு கொள்ளாத மாநகராட்சி?

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக தெரு மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் கால்நடைகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து செல்வதுடன், அதன் உரிமையாளருக்கு முதல்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், மூன்று…

திருச்சி மாநகர 23-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சுரேஷ்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய கூட்டணி கட்சிகளுடன் திமுகவின் முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே என் நேரு தலைமையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2-வார்டு…

திருச்சி மாநகர 11-வது வார்டில் அதிமுக வேட்பாளராக வனிதா போட்டி.

திருச்சி மாநகர உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் 11 வது வார்டு வேட்பாளராக முன்னாள் கவுன்சிலர் வனிதா போட்டியிடுகிறார். இவர் பி.ஏ.பிஎல், வழக்கறிஞராகவும் பணிபுரிந்து வருகிறார், மேலும் திருச்சி அதிமுக மாநகர மாவட்ட கழக துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.இவர் ஏற்கனவே…

போலி பத்திரம் மூலம் நிலம் ஆக்கிரமிப்பு, தனியார் கல்வி நிறுவனம் மீது சமூக ஆர்வலர் கலைச் செல்வன் ஐஜியிடம் புகார்.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பால கிருஷ்ணனிடம் போலி பத்திரம் தயாரித்து விவசாயிகள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த தனியார் கல்வி நிறுவனம் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்த சமூக ஆர்வலர் கலைச்செல்வன் நிருபர்களுக்கு பேட்டி…

திருச்சியில் பஜாஜ் நிறுவனத்தை முற்றுகை யிட்ட மக்கள் அதிகா ரத்தினர் – போலீஸ் குவிப்பு.

திருச்சி திருவரம்பூர் கும்பக்குடி பகுதியை சேர்ந்தவர் சேகர் வயது (58) வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவர் வீடு கட்டுவதற்காக பஜாஜ் நிதி நிறுவனத்தில் ரூபாய் 7 லட்சம் கடன் வாங்கியிருந்தார். தொடர்ந்து கடனை கட்டிக் வந்தவர். தற்போது கடனை கட்டமுடியாமல்…

திருச்சியில் தனியார் நிதி நிறுவனத்தின் மிரட்டலால் தீ குளித்த – வெல்டர் பலி.

திருச்சி ஓஎப்டி பகுதியை சேர்ந்தவர் சேகர் வயது 55 வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் இவர் வாங்கிய கடனுக்காக இவரை தரக்குறைவாக பேசி இவரின் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றனர். இதனால் மன உளைச்சலில்…

திருச்சியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுக்கான பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து கடந்த டிசம்பர் 24ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டது. கொரோனோ பரவல் அதிகரிப்பால் அரையாண்டு விடுமுறை முடிந்தும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது இந்நிலையில் 40 நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில்…

திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை துவக்கிய 28-வது வார்டு பிஜேபி வேட்பாளர் காளீஸ்வரன்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,…

தற்போதைய செய்திகள்