இன்ஸ்பெக்டர் மீது வழக்கு – உயர் நீதிமன்றம் அதிரடி.
சிவில் பிரச்னையில் தாய், மாற்றுத் திறனாளி மகளை தாக்கிய மானாமதுரை இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யவும், வழக்கை சரியாக விசாரிக்காத டி.எஸ்.பி., மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை,…
சீனியர் மாணவனை நிர்வாண மாக்கிய ஜூனியர் மாணவர்கள் கோவையில் பரபரப்பு.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியிலுள்ள கல்லூரியில் பிபிஏ பயிலும் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே கல்லூரியில் படிக்கும் சீனியர்- ஜூனியர் மாணவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன் பிரச்சினையின் காரணமாக அடிதடி நடந்துள்ளதாக தெரிகிறது. இதில் கேரளா…
5 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை குரூப்-ll நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு வருவாய்துறை குரூப்-ll நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமுல் படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடத்தினர். இந்த…
திருச்சியில் “ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0” 12-பேர் கைது போலீஸ் அதிரடி.
தமிழக காவல்துறை இயக்குநரின் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக கடந்த மாதம் 28.03.22-ஆம் தேதி முதல் 27.04.22-ஆம் தேதி வரை ஒரு மாதம் ‘ஆபரேசன் கஞ்சாவேட்டை 2.0”-ன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின்…
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்ட மன்றத்தில் கொள்கை தீர்மானம் – தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது; ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், ஸ்டெர்லைட் ஆலை எந்த காற்று மாசையும், சுற்றுசூழல் மாசையும் ஏற்படுத்தவில்லை எனவும், இதுபோன்ற…
திருச்சியில் பள்ளி மாணவர் களுக்கு மது, போதைப் பொருள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்திய – மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார்.
திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் அவர்களின் அறிவுறைப்படி சேலம் மண்டல காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதல் படியும் திருச்சி மதுவிலக்கு…
பள்ளி, கல்லூரி மாணவர் களுக்குப் பேச்சுப் போட்டி – கலெக்டர் சிவராசு அழைப்பு.
நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் அம்பேத்கர் , முத்தமிழறிஞர் கலைஞர் , பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் , மகாத்மா காந்தி , ஜவகர்லால் நேரு ஆகியோரின் கருத்துகளையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் அவர்களின்…
திருச்சியில் மாரத்தான் – கலெக்டர், மாணவ, மாணவிகள் பங்கேற்பு
75-வது சுதந்திர தின விழா சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் நினைவுத் தூண் அருகில் இருந்து விளையாட்டு வீரர்கள்,மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்ற மாரத்தான்…
திருச்சியில் 75 – வது சுதந்திர தின விழா மற்றும் சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழா கலை நிகழ்ச்சி.
திருச்சி தில்லைநகா் மக்கள் மன்றத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா மற்றும் சுதந்திரத்திருநாள் அமுத பெருவிழா விழாவையொட்டி சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்கக் கண்காட்சியில் கடந்த 5 நாட்களாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள்…
திருச்சி மண்ணச்ச நல்லூர் தொகுதியில் 14 பயனா ளிகளுக்கு வீடு கட்ட அனுமதி சான்று – MLA கதிரவன் வழங்கினார்.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிரவன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருப்பட்டூர், எதுமலை, சனமங்கலம், பாலையூர், வாழையூர், சிறுகனூர் உள்ளிட்ட…
திருச்சி மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் பதவி ஏற்பு.
திருச்சி மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர்களாக போட்டியிடுபவர்களின் பட்டியல் நேற்று முன்தினம் திமுக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் திமுகவை சேர்ந்த போட்டியாளர்கள் அனைவரும் மாநகராட்சியின் நிலைக்குழு தலைவர்களாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.…
பைக் ரேஸ் வாலிபருக்கு நீதிபதி வழங்கிய நூதன தண்டனை.
சென்னை கொருக்குப்பேட்டை கார்நேசன் நகரை சேர்ந்த வாலிபர் பிரவீன் வயது 21 கடந்த மார்ச் 20-ம் தேதி சென்னை ஸ்டான்லி மருத்துமனை ரவுண்டானாவில் இருந்து மூலகொத்தளத்திற்கு பைக் ரேஸ் சென்றுள்ளார். இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சார்லஸ் அளித்த…
நெடுஞ் சாலைத் துறையை கண்டித்து – திருச்சியில் தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி அரியமங்கலம் SIT பகுதியில் உள்ள தரைக்கடை, தள்ளுவண்டிகளை காலி செய்ய வேண்டும் எனக்கூறி சாலையோர வியாபாரிகளை காலி செய்ய நினைக்கும் தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
பள்ளி மாணவி கற்ப்பம் – கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே இஞ்சிக்குடி பகுதியை சேர்ந்த கணேசன் இவரது மகன் ஜெய் கலை செல்வன் வயது 19 இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பக்கத்து ஊரை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும்…
திருச்சி ஆதி திராவிட நல அலுவலர் காரில் ரூ.40 லட்சம் பணம் – லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை.
திருச்சி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக பணிபுரிந்து வருபவர் சரவணக்குமார். இவர் இன்று காலை தனது காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இவரது காரில் பணம் எடுத்துச் செல்லும் தகவல் கிடைத்து அதன் அடிப்படையில்…