Latest News

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது:- காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் 67வது திருச்சி கிளையை ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ எம்பர் ஜீயர் மடாதிபதி ஸ்ரீ அப்பன் உலகரிய ராமானுஜ எம்பர் ஜீயர் சுவாமிகள் திறந்து வைத்தார்:- தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேசிய சீமானை கைது செய்யக் கோரி திருச்சியில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு.யினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்:- ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து சென்றார் – லட்சக் கணக்கான பக்தர்கள் தரிசனம்:- யார்? அந்த சார்? ஸ்டிக்கர் பிரச்சாரத்தை அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்:-

திருச்சி போலீஸ் அதிரடி – ஆட்டோ ஓட்டுனர் கைது.

திருச்சி மாநகரில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துகொண்டிருந்தது. அதனடிப்படையில் தனிப்படை அமைத்து கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டும் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்…

33-ம் நாளான இன்று பிரதமர் மோடி சாட்டையால் அடித்த காயத்திற்கு விவசாயிகள் கட்டுப்போட்டு நூதன உண்ணா விரத போராட்டம்..

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 33ம் நாளாக இன்று பிரதமர் மோடி விவசாயிகளை சாட்டையால் அடித்த தால் விவசாயிகளின் உடலில் ஏற்பட்ட காயத்திற்கு கட்டு போட்டது போல் நுதன உண்ணாவிரத போராட்டத்தில்…

நிச்சயக் கப்பட்ட பெண்ணுக்கு, வாலிபர் செய்த வெறிச் செயல்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள விகாராபாத் மாவட்டத்தின் தௌலதாபாத் பகுதியில் வசிக்கும் பசவராஜா என்ற வாலிபரும் அதே பகுதியில் வசிக்கும் 24 வயதான பெண்ணும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிய…

CPI நிர்வாகி படு கொலையை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நடேச தமிழார்வன் படுகொலையை கண்டித்தும், சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி தலைமையில் கிழக்குப்…

32-ம் நாளான இன்று விவசாயிகளை மோடி சாட்டையால் அடிப்பது போன்று நூதன உண்ணா விரத போராட்டம்..

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 32ஆம் நாளாக இன்று சாட்டையால் அடிவாங்கி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம்…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை கே.என்.அருண் நேரு வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று திருச்சி உய்யக்கொண்டான் திருமலை,சண்முகா நகர், கருமண்டபம்,உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட ஏழை,…

திருச்சி உய்யக் கொண்டான் வாய்க்காலில் முதலைகள் நடமாட்டம் – பொதுமக்கள் அச்சம்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொள்ளிடம் மற்றும் கோரை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாநகருக்குள் 8 கிலோமீட்டர் தொலைவில் செல்லும் உய்யக்கொண்டான் வாய்க்காலில் மழை…

மகன் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்த தாய்.

திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், வைஷ்ணவ் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.…

திருச்சியில் கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்தும் , குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் ரோந்து செய்தும் , வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதின்பேரில்…

திருச்சியில் 31-ம் நாளாக மோடியிடம் விவசாயிகள் மண்டியிட்டு கோரிக்கை வைக்கும் நூதன உண்ணா விரதம் போராட்டம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

குண்டும் குழியுமான சாலைகளை சீர் செய்த திருச்சி போலீசார்

திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகர பகுதிகளில் மழை நேரங்களில் பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் மழையால் பாதிக்கப்பட்டு சிதலமடைந்த சாலையை சரிசெய்ய காவல் துணை ஆணையர்கள் , காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல்…

பகுதிநேர ஆசிரியர்களுக்கு அமைச்சர் மகேஷ் சொன்ன நற்செய்தி!!!.

2012ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 16 ஆயிரத்து 500 பகுதிநேர ஆசிரியர்கள் 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இதில் 4 ஆயிரம் காலியிடங்களால் ஏற்பட்டுள்ளன. தற்போது 12 ஆயிரத்து 500 பகுதிநேர ஆசிரியர்களே உள்ளனர். 2017ஆம்…

4-நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை நகர், கிரிவல பாதையை ஒட்டி உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை வருகிற 4 நாட்கள் மூட…

மத்திய அரசை கண்டித்து 30-வது நாளாக விவசாயிகள் கை, கால்களைக் கட்டி நூதன உண்ணா விரத போராட்டம்.

3-வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 30ஆம் நாளாக இன்று கை கால்களை கட்டிக்கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு…

வைகுண்ட ஏகாதசி விழா – ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் டிசம்பர் மாதம் 3-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.டிசம்பர் 4-ந்…

தற்போதைய செய்திகள்