Latest News

பெட் கேலக்ஸி அமைப்பு சார்பில் “ரேபிஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நாய்கள் கண்காட்சி திருச்சியில் இன்று நடைபெற்றது:- ஈரோடு இடைத் தேர்தலில் திமுகவுக்கு முழுமையான ஆதரவு அளித்து, களப்பணி ஆற்றுவோம் – திருச்சியில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி:- திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது:- காஞ்சிபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் 67வது திருச்சி கிளையை ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ எம்பர் ஜீயர் மடாதிபதி ஸ்ரீ அப்பன் உலகரிய ராமானுஜ எம்பர் ஜீயர் சுவாமிகள் திறந்து வைத்தார்:- தந்தை பெரியாரை இழிவு படுத்தி பேசிய சீமானை கைது செய்யக் கோரி திருச்சியில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு.யினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்:-

7-பேர் விடுதலை – திருச்சியில் அமைச்சர் ரகுபதி தகவல்.

திருச்சி மத்திய சிறைச்சாலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி : 1517 தண்டனை…

திருச்சியில் ( 17-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 49 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 514 பேர்…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 6-ம் நாளாக விவசாயிகள் பாடை கட்டி உண்ணாவிரதம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப் பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர்…

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மாநாடு திருச்சி மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் திருச்சி தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாநில துணைத்தலைவர் செல்லசாமி முன்னிலை வகித்தார். இந்த மாநாட்டில் மாநில…

யாதவ சங்க விழாவில் திடீரென மயங்கி விழுந்த தலைவர் உயிரிழப்பு.

ஸ்ரீ கிருஷ்ணா யாதவ மேம்பாட்டுக்கழகம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா யாதவ அறக்கட்டளை சார்பில் 31-ஆம் ஆண்டு விழாவையொட்டி ஸ்ரீ ராதா கிருஷ்ண திருமணவிழா திருச்சியில் இன்று நடைபெற்றது.இந்த விழாவிற்கு தலைவர் தங்கமணியாதவ் தலைமை தாங்கினார். செயலாளர் தமிழ்ச்செல்வம்யாதவ் முன்னிலை வகித்தார். விழாவின் துவக்கமாக…

ஸ்ரீரங்கம் MLA அலுவலகத்தை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.

கடந்த மே மாதம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கடந்த சில நாட்களுக்கு முன் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை…

துலா மாதம் பிறப்பு – காவிரியில் இருந்து யானை மீது தங்க குடத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு புனித நீர்

திருச்சி, ஐப்பசி மாதத்தில் சூரியன், துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது என்பது ஐதீகம். இதனால் ஐப்பசி மாதத்தில் காவிரி ஆற்றில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி நற்பலன்கள் அடையலாம்…

இன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது.

திருச்சி, திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் என்கிற விஜி வயது 50, தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்தார் இவருக்கும் திருவெறும்பூர் எம்.எல்.ஏ.வும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக, கட்சித்…

திருச்சியில் ( 16-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 520 பேர்…

திருவெறும்பூர் to மத்திய பஸ் நிலையத்திற்கு புதிய ஏசி பஸ் – அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவெறும்பூர் திருச்சி தஞ்சை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரம் ஆகும். இதன் அருகே பெல் நிறுவனம் துப்பாக்கி தொழிற்சாலை, எச் இ பிஎஃப் தொழிற்சாலை, துவாக்குடி பகுதியில் அரசு கலைக்கல்லூரி,…

திருச்சியில் புதிய பேருந்து நிலையம் – அமைச்சர் கே.என் நேரு தகவல்.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள குடிநீர்த் தொட்டி வளாகத்தில், 450 லட்சம் மதிப்பில்,5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர்த் தொட்டி கட்டும் பணிகளை தொடக்கி…

குடும்ப பிரச்சனையில் அண்ணனை கொலை செய்த தம்பி கைது.

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர் கார்மேகம் வயது (52) வாட்ச்மேன் வேலை செய்து வந்தார் பக்கவாத நோய் உள்ளவர். இவரது தம்பி வெங்கடேசன் (33) உள் அரியமங்கலம் ரிட்ஸ் அவென்யூ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 5-வது நாளாக விவசாயிகள் நாமம் போட்டு உண்ணாவிரதம்

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

மாற்றம் அமைப்பின் சார்பில் வெற்றி பெற்ற தடகள வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

டெல்டா மாவட்டங்களுக்கு இடையேயான தடகள விளையாட்டு போட்டிகள் கடந்த அக்-9 மற்றும் 10 ம் தேதி ஆகிய இரு தினங்கள் தஞ்சையில் நடைபெற்றது இப்போட்டியில் திருச்சி ,தஞ்சை திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தடகள விளையாட்டு…

IAS அதிகாரிகளை உருவாக்கி வரும் NR IAS அகடமியை கண்டு பெருமை அடைகிறேன் – “வெற்றி நிச்சயம்” விழாவில் – திருமாவளவன் எம்.பி பேச்சு.

திருச்சி ராம்ஜி நகர் அடுத்துள்ள கள்ளிக்குடி பகுதியில் உள்ள NR IAS அகடமி சார்பில் *வெற்றி நிச்சயம்* என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவருமான எழுச்சித் தலைவர் திருமாவளவன்…

தற்போதைய செய்திகள்