திருச்சியில் ( 09-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 545 பேர்…
வாக்குச்சாவடியில் அத்துமீறி நுழைந்த திமுகவினரை கண்டித்து அதிமுகவினர் தர்ணா போராட்டம்.
திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றிய 6-வது வார்டு கவுன்சிலுக்கு வாக்குச்சாவடி எண் 30, 31 மற்றும் 37 ஆகிய வாக்குசாவடிகளுக்குள் அத்துமீறி நுழைந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மற்றும்…
இறந்த தாயின் உடலை உயிர்ப்பிக்க ஜெபம் செய்த மகள்கள் – திருச்சியில் பரபரப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொக்கம்பட்டியில் ஊருக்கு வெளியே தனியாக ஒரு வீட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை மேரி (வயது 75) என்பவர் திருமணமாகாத தனது இரு மகள்களான ஜெசிந்தா (43), ஜெயந்தி (40) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்கள்…
திருச்சியில் 46 – நாள் நூதன உண்ணாவிரத போராட்டம் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 – வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப் பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்கள் மீது…
கல்லூரி விடுதியில் செல்போன் திருடிய முன்னாள் மாணவர் கைது.
திருச்சி அரியமங்கலம் பகுதியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இதே வளாகத்தில் மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் விடுதியில் 2-செல்போன்கள் திருடு போனது குறித்து விடுதி வார்டன் சிவராமிடம் மாணவர்கள்…
அரியர் பணம் விவகாரம் – அரசு அதிகாரி தலை உடைப்பு – டிரைவர் கைது.
திருச்சி நீதிமன்ற வளாகத்தின் பின் பகுதியில் மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலகம் உள்ளது . இங்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரியாக சந்திரமோகன் ( வயது 50 ) தற்போது பணியாற்றி வருகிறார் . இதே அலுவலசுத்தில் திருச்சி பாலக்கரை…
மெகா தடுப்பூசி முகாமில் 70% இலக்கு – கலெக்டர் சிவராசு பேட்டி.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 81 ஆயிரத்து 100 என்ற நிலையில், இதுவரை 13 லட்சத்து 28…
திருச்சியில் ( 08-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.
இன்று ஒரு நாள் மட்டும் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 67 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 563 பேர்…
குழந்தைகளுக்காக 10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் – அமைச்சர் மகேஷ் திறந்து வைத்தார்
திருச்சி 28வார்டு திருவெறும்பூர் பொன்மலை பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு…
ஒன்றிய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்க அமைப்பினரின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் – திருச்சியில் இன்று நடந்தது.
ஒன்றிய அரசின் மூன்று வேளை சட்டங்களை எதிர்த்து உத்திரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த ஒன்றிய அமைச்சர் மகன் உள்ளிட்ட கொலைகார கும்பலை கைது செய்திட கோரியும், லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களை அதன் சொத்துக்களையும்…
சாலை விபத்தில் திருச்சி நிருபர் பலி.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை திருச்சியை நோக்கி வந்த சிகப்பு கலர் கார் ஒன்று திடீரென சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து…
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 45வது வார்டு பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனரிடம் மனு.
திருச்சி 45வது வார்டு பொதுமக்கள் சார்பில் இப்பகுதியில் பாதாள சாக்கடை வசதி, சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்துத் தர கோரி மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி…
திருச்சியில் சடலத்தின் மீது அமர்ந்து பூஜை நடத்திய அகோரிகளால் பரபரப்பு.
திருச்சி மணிகண்டம் குடிசை மாற்று வாரியத்தில் வசித்துவந்தவர் வெங்கடேஷ் இவர் நேற்று முன் தினம் நடந்த விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் இறுதி சடங்கிற்காக திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நல்லிணக்க சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பிறகு மயானத்தில் வெங்கடேசனின் குடும்பத்தினர்…
பள்ளி மாணவி இறந்த வழக்கு – இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு – திருச்சி நீதிமன்றம் உத்தரவு.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த சின்னவேலகான நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் . இவரது மகள் தேஜாஸ்ரீ ( வயது 7 ) . இவர் முசிறி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3 – ம் வகுப்பு படித்து…
காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் டிஐஜி சரவண சுந்தர் தொடங்கி வைத்தார்.
திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் மற்றும் காவலர் குடும்ப உறுப்பினர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. தனியார் மருத்துவமனை மூலம் நடந்த நீரழிவு சிறப்பு பரிசோதனை முகாமை காவல் துறை துணை தலைவர் சரவண சுந்தர் தொடங்கி வைத்து…