கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் – கஞ்சியில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்த மனைவி.

சென்னை சூளைமேடு கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் பெயிண்டர் செல்வம் வயது (40).இவரது மனைவி விஜயலட்சுமி வயது (38). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திடீரென செல்வத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்தார் இதுகுறித்து…

டெல்லியில் சபியா படுகொலையை கண்டித்து தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண் காவலர் சபியாவின் படுகொலையை கண்டித்து நதர்ஷா பள்ளிவாசல் முன்பாக திருச்சி மாவட்ட தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில்…

திருச்சியில் (10-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 52 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 650 பேர்…

விநாயகர் சதுர்த்தி விழா – மலைக்கோட்டை உச்சிபிள்ளையாருக்கு மெகா கொழுக்கட்டை படையலிடப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மெகா கொழுக்கட்டை படையலிடப்பட்டது.பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. தென் கைலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில்…

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்க நகை, வெள்ளிப் பாத்திரம், பணம் கொள்ளை

திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரநகர் பகுதியில் உள்ள Dr. யோகேஸ்வரன் வயது 27 என்பவர் கடந்த 07.09. 2021அன்று இவரது நண்பரின் திருமணத்திற்காக வீட்டைப் பூட்டிவிட்டு திருநெல்வேலி சென்றவர் மீண்டும் இன்று காலை வீட்டிற்கு வந்தபொழுது safety gate ல் பூட்டப்பட்டிருந்த பூட்டை…

திருச்சியில் (09-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 34 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 651 பேர்…

புதிதாக திறக்கப்பட்ட குளியல் தொட்டி – குதூகலத்துடன் ஆட்டம் போட்ட லட்சுமி.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் யானை லட்சுமி குளிப்பதற்கு அதிக வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்ட ஷவர் குளியல் தொட்டி திருச்சி நாகநாதர் கோவில் தெப்பக்குளம் அருகில் அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் உதவி ஆணையர்…

எஸ்.ஆர்.எம் நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை இணையவழி மூலம் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

அப்போது பேசிய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு முதன் முதலில் இந்தியா சார்பாக ஒலிம்பிக் தேர்வு பெற்ற இளைஞர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். இந்தியாவின் உயர் கல்வி வளர்ச்சிக்கு தனியார் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. உயர்கல்வியில் திறமையான இளைஞர்களை…

திருச்சியில் (08-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 27 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 635 பேர்…

பொதுத்துறை நிறுவனங்களை ரூ.6 லட்சம் கோடிக்கு தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து எஸ்.ஆர்.எம்.யூ. துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு ரூ.6 லட்சம் கோடிக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து நாடு தழுவிய அளவில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி இன்று மதியம் பொன்மலை பணிமனை ஆர்மரி கேச் முன்பு…

ஆவணங்கள் இல்லாமல் ரயிலில் கொண்டு வரப்பட்ட ரூபாய் 60,71,038 மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் இரயில் வழியாக சட்டவிரோத தடை செய்யப்பட்ட பொருட்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த வழக்கமான சோதனையில் ஈடுபட்ட பொழுது. நேற்று மயிலாடுதுறை ரயில் எண் 06795னில் வந்த ஜிதேந்திர குமார் என்ற…

சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவிய பெண் காவலர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிக்கு பொதுமக்கள் பாராட்டு.

மணப்பாறை பேருந்து நிலையத்தில் இளம்பெண் சுற்றி திரிவதாக மணப்பாறை போலீஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தலைமை காவலர் உமாராணி [பெண் உதவி மையம்] 181 தொலைப்பேசி எண்ணில் தகவல் அறிந்து சுற்றி திரிந்த கவிதா வயது 17…

திருச்சியில் (07-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 611 பேர்…

முடி திருத்தும் தொழிலில் கார்ப்பரேட் நிறுவனத்தின் செயல்பாட்டை கண்டித்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட முடி திருத்தும் தொழில் நலச் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் முடிதிருத்தும் தொழிலை தற்போது கார்ப்ரேட் பெருநிறுவனங்கள்…

விநாயகர் சிலை ஊர்வலத்திற்க்கு அனுமதி கோரி திருச்சி மலைக்கோட்டை வாசலில் இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சிலை வைத்து நூதன ஆர்ப்பாட்டம்.

கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப். 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும்,ஊர்வலமாக எடுத்து செல்லவும் தமிழக அரசு தடைவிதித்திருந்தது. இந்த உத்தரவை…