Latest News

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது. திருச்சியில் திருநாவுக் கரசர் பேட்டி:- வாஜ்பாயின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்:- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சி தூய மரியன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி – ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிராத்தனை:- *தமிழ் முழக்கம்* சார்பாக அனைவருக்கும் இனிய *கிறிஸ்மஸ்* தின நல்வாழ்த்துக்கள்:- அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் மறைந்த எம்ஜிஆரின் 37வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

திருச்சியில் (28-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

  இன்று ஒரு நாள் மட்டும் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 95 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 822…

டாக்டர் A.P.J. அப்துல் கலாம் நினைவு தினத்தில் மாற்றம் அமைப்பினர் வீரர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.

இந்திய நாட்டின் மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களின் 6 ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பு Rockfort Star Sports Acadamey சார்பில் நினைவஞ்சலி மற்றும் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வாக…

திமுக அரசை கண்டித்து வெல்லமண்டி சண்முகம் தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து திருச்சி பாலக்கரை பகுதி செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் திருச்சி காஜா பேட்டை பகுதியில் அதிமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.4493020 லட்சம் பணம்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய உண்டியல்கள் திறக்கப்பட்டு ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து , திருச்சி மண்டல இணை ஆணையர் மற்றும் இரட்டை பூட்டு அலுவலர் சுதர்சன் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. இதில்…

திமுக அரசை கண்டித்து அதிமுக-வினர் கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான வெல்ல மண்டி நடராஜன் தலைமையில் தென்னூரில் உள்ள அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து…

திருச்சியில் (27-07-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 59 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 92 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 868 பேர்…

சாலை விபத்தில் இறந்த பெண் காவலருக்கு அரசு மரியாதை.

திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வந்தவர் சுபாஷினி இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்றபோது திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் மோதிய விபத்தில் சம்பவ…

கோவில் இடம் ஆக்கிரமிப்பு, செல்போன் டவரில் ஏறிய பூசாரியால் பரபரப்பு.

புதுக்கோட்டை மாவட்டம். விராலிமலை அருகேயுள்ள பொத்தபட்டி அம்மன் கோவில் அருகில் சுமார் 15 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த காலியிடத்தை அப்பகுதி பொதுமக்கள் கோவில் திருவிழாவிற்கு பயன்படுத்தி வந்தனர். இதனிடையே அதே ஊரை சேர்ந்த சுதாகர் (நகைகடை உரிமையாளர்) என்பவர்…

தற்கொலைக்கு முயன்ற சிறுவன்-திருச்சியில் பரபரப்பு.

திருச்சி கீழப்புலிவார்டு சாலையில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு, குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய மற்றும் தண்டனை அடைந்த 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று கூர்நோக்கு இல்ல கழிவறையில் சிறுவன் ஒருவன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான் இதனை கண்ட…

திருச்சியில் (26-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 87 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 900 பேர்…

துப்புரவு மேற்பார்வையாளரின் பணி நீக்கத்தை கண்டித்து, மாநகராட்சியை முற்றுகையிட்ட பாஜகவினர்.

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன இங்கே துப்புரவு பணி களுக்கு நூற்றுக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் உள்ளனர் அவர்களை துப்புரவு மேற்பார்வையாளர் நிர்வகித்து பணிகளை மேற்கொள்வார் இதில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு பகுதி துப்புரவு மேற்பார்வையாளர் வேலுச்சாமி என்பவரை…

திருச்சி சாலை விபத்தில் பெண் போலீஸ் பரிதாப பலி.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பெரமூர் என்ற இடத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண் போலீஸ் கார் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   முசிறி அருகே பெரமூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்.…

மாநகராட்சி அலுவலகம் முன் DYFI-யினர் நூதன போராட்டம்.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் பெருக்கம் அதிகரித்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது திருச்சி கோணக் கரையில் நாய்கள் காப்பகம் உருவாக்கி, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதாக மாநகராட்சியில் திட்டம் தீட்டி செயல்படுத்துவதாக…

தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான உடல் தகுதி தேர்வு – பங்கேற்ற இளைஞர்கள்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம்நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 13.12.2020 அன்று நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக இன்று திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்டஆயுதப்படை மைதானத்தில் அசல்சான்றிதழ் சரிபார்த்தல்,…

திருச்சியில் (25-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 924…