சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்று காலை வெளியான தகவலின்படி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின்…
ஸ்டாலினுக்கு உண்மை விசுவாசியாக இருப்பேன்- திருச்சியில் கருணாஸ் பேட்டி
திருச்சி மன்னார்புரம் அருகே உள்ள மதர்லேண்ட் ஹோட்டலில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகரும், முக்குலத்தோர் புலிபடை தலைவருமான கருணாஸ் செய்தியாளர் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது.., செய்தியாளர்கள் சந்திப்பில் கருணாஸ் கூறுபோபொழுது..
தமிழகத்தில் வருகிற மே 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு…
வருகிற மே-6ம் தேதி காலை 4.00 மணி முதல் மே-20ம் தேதி காலை 4.00மணி வரை புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக ,…
AIYF அமைப்பு தின கொடியேற்று விழா மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா திருச்சியில் இன்று நடந்தது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 62 வது அமைப்பு தினத்தையொட்டி, AIYF திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் பெருமன்ற கொடியேற்று விழா மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார் தலைமையில் இன்று காலை திருச்சி பெரியமிளகுபாறை மாணிக்கம் இல்லத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பெருமன்ற…
ஸ்டாலின் முதல்வர்: நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்.
ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பரமக்குடியைச் சேர்ந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை அறுத்து நேர்த்தி கடன் செலுத்துவதாக பரமக்குடி தாலுகா பொதுவக்குடியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவரின் மனைவி வனிதா வேண்டியிருந்தார். இந்நிலையில்…
சொன்னதை செய்து காட்டிய நேரு….
திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தருவோம் என திமுக முதன்மை செயலாளர் கே என் நேரு கூறியிருந்தார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக…
ஒரே நாளில் கொரோனாவுக்கு 16 பேர் பலி…
கொரோனாவின் 2-ம் அலை உலகம் முழுவதும் தற்போது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 1,360 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றால் 16பேர் சிகிச்சை…
இன்று மே-1ம் தேதி உலக தொழிலாளர்கள் தினம்
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1ஆம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.