Month: September 2022

நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து சட்ட போராட்டங் களையும் தமிழக அரசு எடுத்து வருகிறது – அமைச்சர் அன்பில் மகேஷ்.

சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள தீர்க்க வேண்டிய முக்கிய பிரச்சனைகளை மாவட்ட ஆசியர்களிடம் மனுவாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மக்கள் பிரச்சனைகளை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளி கல்வி…

திருச்சி காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடை பெறுவதால் 10-ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் – கலெக்டர் அறிவிப்பு.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் , திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள 5 மாத காலம் ஆவதால் , மேற்படி காவிரிப் பாலத்தின் மேல் செல்லும் வாகனங்களின்…

திருச்சியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவ மனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்.

கடந்த மே மாதம் திருச்சி லால்குடியை சேர்ந்த பெண் அவரது குழந்தை மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு திருச்சி அரசு மருத்துவமனை நோக்கி வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் நம்பர் 1 டோல்கேட் அகிலாண்டபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே…

திருச்சியில் மர்மமான முறையில் வாலிபர் கொலை – போலீஸ் விசாரணை.

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தற்போது செயல்படாத கல்குவாரி உள்ளது இந்த கல்குவாரிக்கு செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் சம்பவ…

அதிநவீன முறையில் முதியவர் களுக்கு பெருந்தமனி வால்வு மாற்று சிகிச்சை – திருச்சி காவேரி மருத்து வமனை டாக்டர்கள் சாதனை.

தமிழ்நாட்டில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் முதன்மையான மருத்துவமனையாக திகழும் காவேரி மருத்துவமனையின் ஒரு அங்கமான திருச்சி காவேரி மருத்துவமனையில் மூத்த குடிமக்கள் இருவருக்கு ட்ரான்ஸ் கதீட்டர் பெருந்தமணி வால்வு புதிய செயல்முறையை பயன்படுத்தி அறுவை சிகிச்சை இல்லாமல் பெருந்தமணி வால்வு மாற்று…

தமிழகம் ஆன்மீக பூமி தான் – முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

திண்டுக்கலில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை செல்வதற்காக இன்று இரவு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட செயலாளர்கள் பரஞ்ஜோதி, ப.குமார், முன்னாள் அமைச்சர் சிவபதி, உள்ளிட்ட…

20-ஆண்டு கால ஆயுள் சிறை வாசிகளை விடுதலை செய்யக் கோரி SDPI கட்சியினர் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்.

திருச்சி தெற்கு மாவட்டம் SDPI கட்சியின் மேற்கு தொகுதி சார்பாக 6 தமிழர்கள் உட்பட 20 ஆண்டுக்கு மேலாக உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி திருச்சி தென்னூர் ஹைரோடு பகுதியில் இன்று மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மேற்கு தொகுதி…

தேசிய கண்தான வார விழாவை முன்னிட்டு திருச்சியில் விழிப்புணர்வு மனித சங்கிலி.

தேசிய அளவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை இரண்டு வாரமும் கண் தான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருச்சி அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி…

திருச்சி சிறுகனூர் டாஸ்மாக் கடையில் சட்ட விரோத மது விற்பனை – காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

அரசு விதிமுறைப்படி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே திறக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் 10 மணி நேரம் செயல்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிறுகனூர் காவல் சரகத்திற்கு…

நடிகர் சிவாஜி கணேசன் சிலையை திறக்க கோரி – நாம் தமிழர் கட்சியினர் கலெக்டரிடம் மனு.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பிரபு தலைமையில் பாலக்கரை ரவுண்டானாவில் அமைந்துள்ள சிவாஜிகணேசன் திருவுருவை சிலை திறக்க கோரி மனு அளித்தனர்.  கடந்த 13…

அஞ்சுமனே அறக்கட்டளை மீது தவறான புகார் தெரிவித்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை – கலெக்டரிடம் ஜனநாயக சமூக நல கூட்டமை சம்சுதீன் மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் சார்பில் அதின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி அரியமங்கலத்தில் 16வது வார்டு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் அஞ்சுமனே ஹிமாயத்தோ இஸ்லாம் அறக்கட்டளைக்கு சொந்தமாக 5.45…

அனைத்து விவசாயி களுக்கும் ரூபாய் 6 ஆயிரம் மத்திய அரசு வழங்க வேண்டும் – மாநில தலைவர் அய்யா கண்ணு வலியுறுத்தல்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-  தற்போது மணப்பாறை பகுதியில் ஏற்பட்ட மழையின் காரணமாக பல்லாயிரக் கணக்கான ஏக்கரில் விளைந்த பயிர்கள், உளுந்து அழிந்து…

திருச்சியில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் 613 மாணவி களுக்கு “வங்கி பற்று அட்டையை” அமைச்சர் K.N.நேரு வழங்கினார்

அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயில ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம் என்ற “புதுமைப் பெண்” திட்டம் சென்னையில்…

திருச்சியில் பேருந்தை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த…

திருச்சியில் திருமணம் நடக்க இருந்த பெண் வீட்டில் 70 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் கொள்ளை.

திருச்சி கருமண்டபம், RMS காலனி, அசோக்நகர், மேற்கு விஸ்தரிப்பில் வசித்து வருபவர் நாகலட்சுமி(வயது 57) ரெயில்வே ஊழியர். இவரது தங்கை மகளுக்கு வரும் புதன்கிழமை 7-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நாகலட்சுமி மற்றும் அவரது தாயார் இன்று காலை…

தற்போதைய செய்திகள்