Author: JB

மகளுக்கு கோவில் கட்டிய தந்தை – திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்.

திருச்சி மணப்பாறை அருகேயுள்ள வெள்ளையம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மனைவி லெட்சுமி இந்த தம்பதியினருக்கு காவியா, தனுஜா என்ற இரு மகள்களும், சண்முகநாதன் என்ற மகனும் இருந்தனர். இந்நிலையில் 2வது மகள் தனுஜாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பழனிசாமி…

கியான் வாபி மசூதிக்கு சீல் – எஸ்டிபிஐ கட்சியின் பொது செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கியான் வாபி மசூதிக்கு சீல் வைக்க வாரணாசி நீதிமன்றம் உத்தரவை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் திருச்சி பிரபாத் ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட…

தாயை இழந்த சிறுமிக்கு பிறந்தநாள் பரிசு வழங்கிய திருச்சி பெண் காவலர் – குவியும் பாராட்டு.

மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் “காக்கிக்கவசங்கள்” என்ற திட்டம் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கொராணாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளை வாரம் தோறும் அக்குழந்தைகள் குடியிருக்கும்…

திருச்சி ஈச்சம் பட்டியில் சமத்துவ ஜல்லிக்கட்டு விழா – 23 பேர் காயம்.

மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம் பட்டியில் சமத்துவ ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு துவக்கமாக மாடுபிடி வீரர்கள் வரிசையாக நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து முதலாவதாக கோவில் ஜல்லிக்கட்டு காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 க்கும்…

திருச்சி GH-ல் தனி அறுவை சிகிச்சை பிரிவு – கலெக்டரிடம் மனு அளித்த ஓவியா.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சிவராசுவிடம் திருநங்கை ஓவியா மேரி என்பவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி திருவெரம்பூர் பாப்பா குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஓவியா மேரி…

இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை – தலைவர் கவிஞர் சையது ஜாஃபர் பேட்டி.

திருச்சி உக்கடை அரியமங்கலம் பகுதியில் இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் தலைவர் கவிஞர் சையது ஜாஃபர், பொதுச் செயலாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :- இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தின் செயல்பாடுகளை கண்டு அதனை பெருமைப்படும் விதத்தில் திருச்சி…

குப்பைத் தொட்டியில் இறந்து கிடந்த பெண் சிசு – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி அரியமங்கலம் பகுதி கல்லாங்குத்து சாலையில் உள்ள குப்பைமேட்டில் பெண் சிசு சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியினர் அரியமங்கலம் போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அரியமங்கலம் போலீசார் பிறந்து சில மணி நேரங்களே ஆன தொப்புள் கொடியுடன்…

திருச்சி மாவட்ட தொழில் மையத்தில் ரெய்டு – 2 அரசு அதிகாரிகள் கைது – 3 லட்சம் பறிமுதல்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது இந்த தொழில் மையத்தில் பல்வேறு தொழில்களுக்கு கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு அவர்கள் மூலமாக வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது.  இந்நிலையில் இன்று திருச்சி லஞ்ச ஒழிப்பு…

திருச்சியில் கார் புரோக்கரிடம் 2-லட்சம் கொள்ளை – 3 பேர் கைது.

திருச்சி காஜாமலை , லூர்துசாமிபிள்ளை காலனி அருகில் பயன்படுத்தபட்ட பழைய கார் விற்பனை முகவர் ஒருவர் தனது வேலை முடித்துக்கொண்டு , பையில் ரூபாய் 2 இலட்சம் பணத்துடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது , இருசக்கர வாகனத்தில் வந்த 3…

மாநகர சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பிஜேபி சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

திருச்சியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டங்கள். குடிநீர் திட்டங்கள் குடிநீருக்காக பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இது சாலைகளை சீர்படுத்த வலியுறுத்தி…

திருச்சி கலெக்டரிடம் குடும்பத்துடன் வந்து மனு அளித்த – ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர்.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் வந்து மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:- திருவரங்கம் ராஜ கோபுரம் அருகில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான…

திருச்சி ரைபில் கிளப்பில் கோடை கால துப்பாக்கி சுடும் பயிற்சி – பரிசுகள் வழங்கிய போலீஸ் கமிஷனர் .

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மாநகர ரைபில் கிளப்பை கடந்த 31.12.2021 – ந்தேதி தொடங்கப்பட்டது . மாவட்ட , தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர…

2-ஆண்டுகளில் திருச்சி மிகப்பெரிய வளர்ச்சி அடையும் – தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம். திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பொன்மலை பகுதியில் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…

பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு – முதல்வருக்கு நன்றி சொன்ன தமிழக ஆரம்ப ப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்கூட்டம் திருச்சி புத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் இரா.தாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு பின்னர் பொது…

நீட் தேர்வுக்கு விண்ணப் பிக்க இன்றே கடைசி நாள்.

இந்தியா முழுவதும் நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்பையில் தனியார், அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்நிலையில் இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப் பிப்பதற்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல்…

தற்போதைய செய்திகள்