அரசு வேலை வாய்ப்பில் 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் – தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் நடேசனார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கம்பம் ராஜன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில்…















