காவேரி மருத்துவ மனை சார்பில் லேப்ரோஸ் கோபி அறுவை சிகிச்சை குறித்த சிறப்பு பயிற்சி திருச்சியில் துவங்கியது.
திருச்சி காவேரி மருத்துவமனை குடல் அறுவை சிகிச்சை துறையின் சார்பாக இன்று முதல் மூன்று தினங்கள் திருச்சி சங்கம் ஹோட்டலில் மேம்பட்ட லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்முறை பயிற்சி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து அறுவை…















