கார் விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞரை சிறந்த சிகிச்சையின் மூலம் காப்பாற்றிய திருச்சி அப்போலோ மருத்துவ குழுவினர்.
கார் கவிழ்ந்த விபத்தில் சிக்கிய விஜயகுமார்( வயது 40) திருச்சி அப்போலோ மருத்துவமனையில் கடந்த மார்ச் 10ம் தேதி சேர்க்கப்பட்டார். அவரின் கை மற்றும் கால்களில் பெரும்பகுதி வெந்து போயிருந்தது. உடலெங்கும் காயங்கள் இருந்தன. இடுப்பையும் கழுத்தையும் அசைக்க முடியாத நிலையில்…