திருச்சி தேசியக் கல்லூரி, ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரிக்கு இடையே பண்பாடு, கலாச்சாரம் வளர்க்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
தேச பக்தியையும் , தெய்வ பக்தியையும் இணைந்து வளர்க்கும் பாரம்பரியப் பெருமை கொண்ட திருச்சி தேசியக்கல்லூரி ( தன்னாட்சி ) மற்றும் கரூர் , ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரி ஆகிய இரு கல்லூரிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று…















