மக்கள் கலை இலக்கியக் கழகம், பு.மா.இ.மு மற்றும் பு.ஜ.தொ.மு சார்பில் திருச்சியில் “மே தின” பேரணி, ஆர்ப்பாட்டம்.
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக மே தின பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி உறையூர் ஜெயந்தி பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து பேரணி உறையூர்…