திருச்சியில் குழந்தை களுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம்.
தமிழகத்தில் போலியோவை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை, 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறுகின்றது.…















