மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
திருச்சி தில்லைநகரில் மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை துவக்கி வைத்த தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு தசை சிசைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.…















