தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை குப்பையில் கிடந்ததால் பரபரப்பு.
திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் பிறந்த சிலமணி நேரத்திலேயே தொப்புள் கொடி கூட அறுபடாமல் உயிருடன் குப்பையில் ஆண் குழந்தை உள்ளதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று…