Category: இந்தியா

அரசுப் பள்ளிகளின் நேரம் மாற்றம் – வருகிற‌ 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது:-

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி,…

மகள் சடலத்துடன் 4-நாட்கள் தங்கியிருந்த தாய்

கர்நாடகா மாநிலம் மாண்டியா நகர் பகுதியில் உள்ள நியூ தமிழ் காலனியில் வசித்து வருபவர் நாகம்மா வயது 50. இவரது மகள் ரூபா வயது 30 இவர் ஹோம் கார்டாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரூபா ஏதோ…

இறந்தும் குட்டி போட்ட விஷ பாம்பு – காட்டில் விடப்பட்ட 50 குட்டிகள்.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹம்பனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜசேகர். இவா் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டா் மூலம் உழுது கொண்டிருந்தாா். அப்பொழுது விவசாய நிலைத்தில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு ஒன்று படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி…

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பேனா.

ஐதராபாத்தில் வசித்து வருபவர் ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா. இவர் தனது குழுவினருடன் சேர்ந்து உலகின் மிக பெரிய பால் பேனாவை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார். அதன் எடை 37.23 கிலோ ஆகும். 5.5 மீட்டர்…

வாடகைக்கு வீடு பார்ப்பது போல் சென்று இளம் ஜோடி உல்லாசம் – வைரல் வீடியோ.

ஹைதராபாத் எஸ். ஆர். நகர் பகுதியில் வாடகைக்கு வீடு பார்ப்பதற்காக சென்ற இளம் ஜோடி ஒன்று அப்பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளரிடம் தங்களுக்கு வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டனர். அப்போது உரிமையாளர் தனது வீட்டின் இரண்டாவது தளத்தில் வீடு காலியாக…

விபத்தில் அரசு மருத்துவர் உள்ளிட்ட 5-பேர் பலி

இராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுபவர் சதீஷ் போனியா. இவர் தனது குடும்பத்தாருடன் மலைப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று விட்டு காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ரூபநகர் பகுதி அருகே கொண்டிருந்தபொழுது எதிரே வந்த தனியார்…

கணவர் இறந்த துக்கத்தில் மகனை கொன்று மனைவி தற்கொலை.

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம், மங்களூரு நகரை சேர்ந்தவர் கங்காதரா கம்மாரா வயது 36 இவர் தீயணைப்புத்துறை வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு மங்களூரு நகரில் உள்ள குந்திக்கான் ஜங்ஷன் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை…

ஹெல்மெட் இல்லைன்னா? 3-மாதம் லைசென்ஸ் கட்!!!

மும்பையில் ஹெல்மெட் இல்லாமல் இரு-சக்கர வாகனம் ஓட்டினால், 3 மாதம் லைசன்ஸ் இடைநீக்கம் செய்யப்படும் என மும்பை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையால் போக்குவரத்து விதிமுறை மீறல்களைக் குறைக்க உதவும். ஹெல்மெட் பயன்படுத்துவது அதிகரிக்கும் என மும்பை…

இன்று முதல் 12 முதல் 14 வயதுக் குட்பட்ட சிறுவர் களுக்கு கொரோனா தடுப்பூசி.

இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாடு முழுவதும் 12 வயது முதல் 14 வயதான சிறுவர்களுக்கு இன்று முதல் கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இணையதளத்தில் முன்பதிவு செய்தும்,…

சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவச கல்வி – ஏப்.12 கடைசி நாள்.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை (என்டிஏ) முதுநிலை இயக்குநர் (தேர்வுகள்) சதானா பரசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “படிப்பில் சிறந்து விளங்கும் எஸ்.சி. மாணவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவச உறைவிட வசதியுடன் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் சேர்ந்து பயில…

எம்.எஸ்.விக்கு 1-கோடியில் நினைவு இல்லம் – கேரள அரசு அறிவிப்பு.

மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு மரியாதை செய்யும் வகையில், அவர் பிறந்து வளர்ந்த அவரது சொந்த கிராமத்தில் நினைவு இல்லம் கட்ட கேரள அரசு 1 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.. இதுகுறித்து கேரள அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: …

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை – கொலை செய்த பாட்டி கைது.

கேரளா மாநிலம், அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் சஜீஸ் இவரது மனைவி பிஜூ தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் பிஜூவின் தாயார் சிக்ஸி 2 குழந்தைகளையும் கவனித்து வந்தார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த…

போலீசில் கணவனை சிக்க வைத்த மனைவி – காரணம் என்ன?

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டன்மேடு பகுதியை சேர்ந்தவர் சுனில் வர்கீஸ் வயது 38 இவரது மனைவி சவுமியா வயது 33 இவர் வண்டன்மேடு பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வரும் வினோத்…

கொரோனா அதிகரிப்பு பிப்15-ம் தேதி வரை பள்ளிகளை மூட – அரசு உத்தரவு.

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை தொற்று பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதனிடையில் கடந்த சில நாட்களாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா…

தமிழக கலெக்டர் களுடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை.

தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம், விருதுநகர், காஞ்சிபுரம், கடலூர், திருச்சி, கன்னியாகுமரி, வேலூர் ஆகிய 7 மாவட்ட கலெக்டர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். பிரதமர் மோடி தலைமையிலான அரசு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சமச்சீரற்ற தன்மையை நீக்க தொடர்ந்து…