இந்திய விமானப் படையில் பணிபுரிய நேர்காணல் – கலெக்டர் தகவல்.
இந்திய விமானப்படையின் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் மருத்துவ உதவியாளர் Airmen{Medical Assistant Trade) பணிக் காலியிடத்திற்கான “விமானப்படை ஆட்சேர்ப்பு பேரணி”(Walk-in-Interview) பிப்ரவரி 1 முதல் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்பணி காலியிடத்திற்கு 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும்…















