நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை கண்டித்து த.மா.க விவசாய அணியினர் நெல் மணிகளை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு விவசாயிகள் உற்பத்தி செலவினங்களை கணக்கிட்டு நெல்லுக்கு குவிண்டால் 3000, கரும்புக்கு 4000 நிர்ணயம் செய்ய வேண்டும். தாலுகா அளவில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் வருடம் முழுவதும் செயல்பட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் 41 கிலோ மூட்டைக்கு…















