திருச்சி காவேரி பால பராமரிப்பு பணிகள் இரண்டு மாதத்தில் நிறைவடையும் – அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பாக 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருச்சியில் நடைபெற்றது. இதில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள்…















