திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் – ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவிப்பு.
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (SKM) திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சி மிளகு பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் புறநகர் மாவட்ட தலைவர் நடராசன் தலைமை தாங்கினார்.…















