திருச்சி காவேரி பாலத்தின் பராமரிப்பு பணிக்காக போக்குவரத்து மாற்றம் – கமிஷனர் ஆய்வு.
திருச்சி மாநகர கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் , திருவானைக்கோவில் செல்லும் வழியில் உள்ள காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவேரிப் பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதையொட்டி இப்பணிகள் மேற்கொள்ள மாத காலம் ஆகும்…















