வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ? – சமூக வலைத் தளங்களில் வைரல்.
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிபவர் மணிவேல் – இவர் பச்சைமலை பகுதி வண்ணாடு ஊராட்சியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடுகள் கட்ட தேர்வான பயனாளிகளிடம் ரூ. 3000 வீதம் ஐந்து…