திருச்சியில் இன்று ஒரே நாளில் 453 பேர் பாதிப்பு – 1 பலி.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் பாதிப்புகளும், இறப்பு விகிதமும் அதிகரித்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பெரும் முயற்சியாலும் கொரோனா தடுப்பூசி மற்றும் முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றின் மூலம் கொரோனா…