திருச்சி 10- வது வார்டு திமுக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் வாக்கு சேகரிப்பு.
திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி திருச்சி உறையூர் கைத்தறி மண்டபத்தில் 10- வது வார்டு திமுக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர்…