சீட்டுக்கு 5 லட்சம் பணம் கேட்டதாக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது அதிமுக நிர்வாகி குற்றச்சாட்டு.
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்கும் தனித்து போட்டியிடுவோம் என அறிவித்து அதற்கான வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க வெளியிட்டது. அந்த பட்டியலில் திருச்சி மாநகராட்சி 51 வது வார்டில் அ.தி.மு.க சார்பில் அ.தி.மு.க வட்ட செயலாளர் எம்.பழனிச்சாமி மகள் திவ்யா என்பர்…















