நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் 22.09.2021 முதல் 20.10.2021 வரை கொலு பொம்மை கண்காட்சி, விற்பனை துவங்கியது.
திருச்சி சிங்காரத்தோப்பில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 22.09.2021 முதல் 20.10.2021 வரை ( ஞாயிறு உட்பட ) நடைபெறும் கொலு கண்காட்சி விற்பனையை வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் குத்துவிளக்கேற்றி…