திருச்சியில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 6 பேர் கைது – கத்தி, பணம் பறிமுதல்.
திருச்சி கருமண்டபம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் ரஞ்சித் (வயது 26) இவர் கருமண்டபம் பஞ்சாயத்து யூனியன் பள்ளி அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் இவரிடம் கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறித்துச் சென்றுவிட்டனர்.இது…















