திமுக அரசை கண்டித்து அதிமுக-வினர் கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான வெல்ல மண்டி நடராஜன் தலைமையில் தென்னூரில் உள்ள அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து…















